Author Archives: allaiyoor

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை-படங்கள் இணைப்பு!

மட்டக்களப்பு பன்சேனை, சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை ... Read More »

முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய பாரிய வெடிகுண்டு…படம்,விபரங்கள் இணைப்பு!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.இன்று (15) காலை கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்பட்ட நிலையில ... Read More »

தீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் கரையொதுங்கிய 32அடி நீள திமிங்கலம்-படம்,விபரங்கள் இணைப்பு!

தீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் 32 அடி நீளமான திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று ... Read More »

வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை மாட்டை,களவாடி இறைச்சியாக்கிய கொடியவர்கள்-விபரம் இணைப்பு!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை இன பசு மாட்டை களவாடி இறைச்சியாக்கியுள்ளனர் என மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ... Read More »

மண்கும்பான் கருப்பாத்தி அம்மன் ஆலய சுற்றாடலை அழகுபடுத்தும் நிர்வாகத்தினர்-வீடியோ,படங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முத்துமாரி(கருப்பாத்தி) அம்மன் ஆலய சுற்றாடலை,மரங்கள்,பூச்செடிகளை நட்டு அழகுபடுத்தி வருகின்றனர்-ஆலய நிர்வாகத்தினர்.இப்பணியானது,பக்தர்களின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ... Read More »

மண்கும்பானில்,62 குடும்பங்களுக்கு,உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-படங்கள் விபரங்கள்இணைப்பு!

கனடாவில் காலமான,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த, அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 1ம் ஆண்டுத் திதியை முன்னிட்டு, அன்னாரின் குடும்பத்தினரின் ... Read More »

கனடாவில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

கனடாவில் காலமான மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் முதலாம் ஆண்டுத்திதி 11.06.2021 வெள்ளிக்கிழமையாகும்.அன்னாரின் ஆண்டுத்திதியை முன்னிட்டு,அன்னாரின் ... Read More »

யாழ் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட் 31 மீனவர்களின் 35வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்-பதிவு இணைப்பு!

நெஞ்சம் மறக்குமா?யாழ் மண்டைதீவுக் கடலில் படுகொலை செய்யப்பட்ட-31அப்பாவி குருநகர் மீனவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினம்(10.06.2021) இன்றாகும்.உங்கள் ஆத்மா ... Read More »

யாழில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் விவசாயி ஒருவர் பலி-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர்கள் அருளம்பலம்,பூமணி தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள்இணைப்பு!

அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், மூத்தோர்களுக்கான அன்னதானப்பணி-1499தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த, அமரர்கள் திரு, திருமதி,அருளம்பலம், பூமணி தம்பதிகளின் 10ம்,20ம் ... Read More »

வவுனியா கற்குளம் பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

பயணத்தடையால் பட்டினியில் தவிக்கும், வவுனியா கற்குளம் பகுதியில் வசிக்கும், மக்களுக்கு,சிவா அன்னதான அறக்கட்டளை ஊடாக, கனடாவில் வசிக்கும், திருமதி தயா ... Read More »

பயணத்தடை -மன விரக்தியில் தூக்கில்தொங்கி இருவர் தற்கொலை! – யாழில் சோகம்!

கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ... Read More »

புலம்பெயர் மக்களின் பேராதரவில்,1500 தடவைகளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானப்பணி-படித்துப்பாருங்கள்!

தாயகத்தில், கடந்த பல வருடங்களாக,அல்லையூர் அறப்பணிகுடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும்-அன்னதானப்பணியானது,புலம்பெயர் மக்களின் பேராதரவோடு 1500 தடவைகளை கடந்து விட்டது என்பதனை மகிழ்ச்சியோடு,அறியத்தருகின்றோம். ... Read More »

யாழில் அதிகாலை வீடுபுகுந்து பெண்களை தாக்கி கொள்ளை; 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்…

நாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,திரு,திருமதி குமாரலிங்கம், மஞ்சுளாதேவி தம்பதிகள்,கனடாவில் காலமானார்கள்-முழு விபரங்கள் இணைப்பு!

கனடாவில் வசித்து வந்த,யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,தம்பதிகளான திரு,திருமதி குமாரலிங்கம்,மஞ்சுளாதேவி (கிளி)ஆகிய இருவரும்,கனடாவில் அடுத்தடுத்து காலமானதாகஉறவினர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். ... Read More »

இலங்கையில் ஜனாதிபதி செயலகத்தினால், வழங்கப்படவுள்ள 5000 ரூபாய் உதவித் தொகை பெற தகுதியுடைய பயனாளிகள் யார்? விபரம் இணைப்பு!

கொவிட் 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ... Read More »

இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு-விபரங்கள் இணைப்பு!

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி ... Read More »

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!2021

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழா கடந்த 01.04.2021 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ... Read More »

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஊடாக,மன்னாரில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய நலிவுற்ற மக்களுக்கு,கடந்த 29.05-,30,05,ஆகிய இரு திகதிகளிலும்,80 ஆயிரம் ரூபாய் ... Read More »

யாழில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்-ஊசி போட்டு கொள்வதில் மக்கள் ஆர்வம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுநாடுபூராகவும் அரசினால் பொதுமக்களை கொரோனா தொற்றில்  இருந்து பாதுகாக்கும் முகமாகபொதுமக்களுக்கு ... Read More »

சீனாவிடம் கடன் வாங்கி, சிக்கிக் கொண்ட இலங்கை- கொழும்பில் உருவாகிறது ‘சீன மாகாணம்-படித்துப்பாருங்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ‘கொழும்பு துறைமுக நகர மசோதா’வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலாக 600 ... Read More »

யாழ் பல்கலைக்கழக,ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு-படங்கள் இணைப்பு!

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்த , யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ... Read More »

தாயகத்தில்,சிவா அன்னதான அறக்கட்டளையின், உதவிடும் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளை என்ற பெயரில்,தாயக மக்களுக்கு உதவிடும் பணிகள்…கடந்த (25.05.2021) செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அல்லையூர் அறப்பணி குடும்பத்தின் பதிவு ... Read More »

ஊரடங்கை முன்னிட்டு,தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை பற்றிய விபரங்கள் இணைப்பு!

தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக பிரிவு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மக்கள் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux