அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESஅல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்பு நேரியாரின்  வருடாந்த பெருந்திருவிழா-17-05-2014 சனிக்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை புலம்பெயர் பிலிப்பு நேரியார் பங்கு மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

எதிர் வரும் 26-05-2014 திங்கட்கிழமை அன்று காலை பெருநாள்  விழா சிறப்பாக நடைபெறவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux