மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராஜா அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Carrefour  market-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராஜா அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Carrefour  market-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராஜா (முன்னாள் உமா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் வங்களாவடி வேலணை)அவர்களின்  புதல்வர் திரு  செல்வராஜா நர்மிலன் அவர்களினால்,பிரான்ஸ் பரிஸின் புறநகர்பகுதியான,78180-MONTIGNY LE BRETONNEUX  என்ற பகுதியில்,பிரான்ஸின் மிகப்பெரிய பல்பொருள் வியாபார நிலையமான,Carrefour இன் கிளைநிறுவனமான Carrefour  market என்னும்  வியாபார நிலையம் 02.05.2018 புதன்கிழமை மாலை  திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள்  புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளில் நிர்வாகத்திறனுடன் இப்படியான வர்த்தக நிலையங்களை நடத்துவது என்பது  பாராட்டுக்குரியதாகும்-எமது சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux