மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின்  10ம் ஆண்டு நினைவு தினம் (திதி) 26.11.2017  ஞாயிற்றுக்கிழமை  இன்று  அனுஸ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின்  நினைவுதினத்தினை    முன்னிட்டு இன்றைய தினம்       அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அறப்பணி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு கண்ணகை அம்மனை அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux