மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி  நடேசலிங்கம் பூபதி அவர்கள்   வெள்ளிக்கிழமை அன்று காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி நடேசலிங்கம் பூபதி அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான்   4ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-யாழ்ப்பாணம் ஜின்னாலேனை வசிப்பிடமாகக் கொண்டவருமான-  திருமதி  நடேசலிங்கம் பூபதி அவர்கள்   29.09.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்   -காலம்சென்றவர்களான, விஷ்வநாதி -நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,  நடேசலிங்கத்தின் அன்பு மனைவியும்-மதியழகன்,  சந்திரகலா,  சந்திரமோகன் , அன்பழகன், ஆகியோரின் அன்புத்தாயாரும்- செல்லத்துரை, சவாதிப்பிள்ளை,  தவமணி,  ஆகியோரின் அன்புச் சகோதரியும்- கிஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30.09.2017 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தகவல்..

மகன் – மதியழகன்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux