மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் வைரமுத்து ஏரம்பு அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் வைரமுத்து ஏரம்பு அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

தீவகம் மண்கும்பான் மேற்கைப்,பிறப்பிடமாகக் கொண்ட -அமரர்  வைரமுத்து ஏரம்பு அவர்களின் 29ம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை) முன்னிட்டு-10.07.2017  அன்று யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள ஜோசப் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமரர்  வைரமுத்து ஏரம்பு அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அவரது குலதெய்வமான,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux