அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்லி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்லி இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட (காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்( திதி) 31-03-2017  வெள்ளிக்கிழமை  ஆகும்- அன்றைய தினம் அன்னாரின் ஆத்ம சாந்திக்கிரியை  சுவிஸில் அமைந்துள்ள  இல்லத்தில் நடை பெறவுள்ளதுடன் -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்- கிளிநொச்சி ஜெயந்தி நகரில்  அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில்  -பிரார்த்தனை நிகழ்வுடன் ஒருநாள் சிறப்பு உணவும் வழங்கப்படவுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux